பாராட்டுகளை குவிக்கும் ‘அயலி’ அபி நட்சத்திராவின் ‘பார்வை’ இசை ஆல்பம்

Loading… ‘பிஸ்கோத்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் ‘பார்வை’.இதில் ‘அயலி’ இணையத் தொடர் மூலம் பிரபலமடைந்த அபி நட்சத்திரா நடித்துள்ளார்.‘பிஸ்கோத்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் ‘பார்வை’. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பாடகி எம். எம். மானஸி மற்றும் பாடகர் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். ‘அயலி’ … Continue reading பாராட்டுகளை குவிக்கும் ‘அயலி’ அபி நட்சத்திராவின் ‘பார்வை’ இசை ஆல்பம்